WWT20 : விமர்சனங்களுக்கு விளையாட்டின் மூலம் பதில் கொடுத்த பாகிஸ்தான் வீராங்கனை!பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்களுக்கு விளையாட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.