அலிபாபா நிறுவனம் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது..2021ஆம் ஆண்டில் 45.14 பில்லியன் யுவானாக இருந்த அலிபாபா நிகர வருமானம், ஜூன் காலாண்டில் 22.74 பில்லியன் யுவானாக 50 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது.
இரண்டு மாதங்களில் 11 பில்லியன் டாலர்களை இழந்த ஜாக் மா!Alibaba co-founder Jack Ma has loses 11 Billion USD in Two Months on China Scrutiny. He was the 25 th rickest man in the world.
தோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய ஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறுஜாக் மா குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக செப்டம்பர் 10, 1964-ம் ஆண்டு சீனாவின் செஜியாங் நகரில் பிறந்தார். இவரை ஜாக் மா அல்லது மா யூன் என்று அழைப்பார்கள்.