Tag: alien

எதிர்பார்ப்புடன் வரும் பொங்கல் திரைப்படங்கள் !!

எந்த ஒரு ஆண்டும், ஒரு திரைப்படம் பொங்கல் அன்றே முதலில்  திரைக்கு வரும். அதே  போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மிக பெரிய நடிகரின் திரைப்படம்  திரைக்கி வந்தால் அது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும். சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசும், துணிவும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதி கொண்டது. அதில் வசூலில் இரண்டு படங்களும் சாதனை செய்ததே தவிர ரசிகர்களின் […]

#ArunVijay 7 Min Read

இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல…! – அண்ணாமலை

தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை என அண்ணாமலை ட்வீட். திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் […]

#Annamalai 5 Min Read

“நான் ஒரு ஏலியன்” – நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பியவருக்கு பிரபல தொழிலதிபர் கொடுத்த பதில்!

எப்படி இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நிர்வாகம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியவருக்கு நான் ஒரு ஏலியன் என பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் பதிலளித்துள்ளார். எலான் மாஸ்க் என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பிரபலமான அமெரிக்க தொழிலதிபர். குறைந்த வயதிலேயே இவர் பல நிறுவனக்கு அதிபராக இருப்பதால் இவரது திறமைகளை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இவர் பிரபல மேஸான் நிறுவனத்தின் தலைவரையே பின்னுக்கு தள்ளியவர். இந்நிலையில் மற்றொரு நிறுவன தலைவர் குணால் ஷாவ் […]

alien 2 Min Read
Default Image

இலங்கையில் ஏலியன் நடமாட்டம்…பொது மக்கள் அதிர்ச்சி…!!

இலங்கை நாட்டில் இரவு நேரங்களில் தெருக்களிலும் , வீதிகளிலும் குள்ள மனிதர்கள் நடப்பதாக பேசப்பட்டு வந்தது.இதனால்  மக்கள் வீதிகளிலும் , தெருக்களிலும் , கடை வீதிகளிலும் நடமாட அச்சம் அடைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 2-ம் தேதி ஒருவர் குள்ள மனிதரை பார்த்ததாக கூறினார்.மேலும் குள்ள மனிதர் வந்ததற்கான அடையாளங்களை காலை கான முடிந்தது. இதையடுத்து சமீபத்தில் விண்ணில் இருந்து பறக்கும் தட்டு தரையிறங்கியதாக கூறப்பட்டது . அதில் இருந்து ஏதும் ஏலியனகள் பூமிக்கு வந்து விட்டனவா என்று ஆராயப்படுகின்றது.மேலும்  […]

alien 2 Min Read
Default Image

பிறப்புறுப்பு மற்றும் தொப்புள்ளை நீக்கி வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்!!

அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலாக இருந்த இவர் பின்னர் அதிக செலவில் அறுவை சிகிச்சைகளை செய்து வேற்றுக்கிரகவாசி போல் அவரை மாற்றிக்கொண்டுள்ளார். சுமார் 9 லட்ச ரூபாய் செலவு செய்து […]

alien 3 Min Read
Default Image