எதுக்கு இந்தி படிக்கனும் தெரியுமா ? – பாஜக நிர்வாகி கருத்துஇந்தி தெரிந்தால் பெண்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பாஜக நிர்வாகியும், கார் & பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.