ஆழியாறு அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு.!கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ஆழியாறு படுகை புதிய பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று