காரில் புகைபிடித்த பிரபல நடிகை.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!பாகிஸ்தானின் பிரபல நடிகை அலிசே ஷா காரில் புகைபிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.