பிரபல பாடகிக்கு செவித்திறன் பாதிப்பு! உருக்கமான பதிவு..புகழ்பெற்ற பின்னணி பாடகி அல்கா யாக்னிக், தனக்கு செவி திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.