அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!திமுக ஆட்சியில் ஒரு மாவட்டத்தையும் உருவாக்கி இருக்கிறார்களா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.