அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி!AIADMK : மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி.
#ELECTIONBREAKING: பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.