#BREAKING: ஹத்ராஸ் வழக்கு நவம்பர் 2 ஆம் தேதி ஒத்திவைப்பு.!19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹத்ராஸ் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இன்று முதல் விசாரணை நடைபெற்று முடிந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் 2 நாள்கள் செயல்படாது..!அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதி மற்றும் நிர்வாக பிரிவுகளும் வருகின்ற 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் அலகாபாத் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள்.!அலகாபாத் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உள்ளது.