தாஜ்மஹாலில் 22 ரகசிய அறைகள்.. மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.
28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்.! அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
திருமணத்திற்காக மதம் மாறியதால் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!அடைக்கலம் கோரிய காதல் ஜோடிகள் திருமணத்திற்காக மதம் மாறியதால், மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.
ஹத்ராஸ் பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் – நீதிமன்றம்ஹத்ராஸ் பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.