கர்நாடக கிராமத்தில் ஆச்சரியம்..! கொரோனா 2-வது அலையில் யாரும் பாதிக்கவில்லை..!கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.