ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விமான நிறுவனங்களின் வருடாந்திர தணிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில் ஏர் இந்தியாவில் 51 பாதுகாப்பு மீறல்களைக் கண்டறிந்துள்ளது.