அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது தவறானது – ஏஐசிடிஇஅரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்துள்ளார்.