யாருக்கு எத்தனை சீட்? கூட்டணிக்குள் குழப்பம்..?? தனித்துப்போட்டி! பரபர பீகார்( 2020) தேர்தல்...பீகார் ( 2020) சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக அறிவித்துள்ளார்.