"சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது"தேவசம் அதிரடி..!!கேரளா:சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்குப் பெண்களுக்கென தனி வரிசை வழங்குவது சாத்தியமில்லை என கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு