பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
"எனக்கும் அந்த உயிரிழப்புக்கு நேரடி தொடர்பு இல்லை" அல்லு அர்ஜுன் பரபரப்பு பேட்டி!எனக்கும் அந்த பெண் உயிரிழப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. இந்த சம்பவம் குறித்து மேலும் பேச விரும்பவில்லை என நடிகர் அல்லு அர்ஜுன் பேட்டியளித்துள்ளார் .
ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது... இரவு சிறை.. இன்று விடுதலை!புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார்.