பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் திட்டம்.! ரிஃப்ட் பள்ளத்தாக்கு மக்கள் மகிழ்ச்சி.! கென்யாவில் உள்ள ரிஃப்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.