பிரேமம் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார். ! இயக்குநரே கூறிய தகவல்.!நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் பிரேமம் பட இயக்குநருடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்.!அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.