உருகும் பனிப்பாறைகள்: இத்தாலி – சுவிட்சர்லாந்தின் எல்லைகளில் மாற்றம்..பனிமூட்டமான ஆல்ப்ஸ் மலையில், முன்பை விட வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள், சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லைகளை மறுவரையறை செய்து வருகின்றன.