#JustNow: மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 3,000 பேர்.. வரலாற்றை எடுத்துரைத்த முதலமைச்சர்!கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது என்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் உரை.