5 லட்சத்திற்குள் கார் வாங்க போறீங்களா.? இந்த 3 கார்களை மிஸ் பண்ணிடாதீங்க..பட்ஜெட் கார்கள்: 5 லட்ச ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட கார் மாடல்கள் மற்றும் அதன் விவரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.