அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரை "பயங்கரவாதியாக" அறிவித்த மத்திய அரசு!அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரும் தலைமைத் தளபதியுமான முஷ்டாக் அகமது சர்காரை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.