சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்ததில் மூவர் பலி!Chennai: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு.