லடாக்கில் மீண்டும் அத்துமீறிய சீனா – விரட்டியடித்த இந்தியா.!ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.