போன வருஷம் ஜெயிலர்...இந்த வருஷம் அமரன்! விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!அமரன் படம் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் டிக்கெட் விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது.