"அமரன் படம் சூப்பர் நண்பா"...இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!அமரன் படத்தை பார்த்துவிட்டு நேரில் அழைத்து பாராட்டிய விஜய்க்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.
'தி கோட்' வசூலை பீட் செய்த 'அமரன்'.. புதிய அத்தியாயத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்!சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம் திரையரங்குகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வசூலில் மிஞ்சிய கங்குவா! ஆனாலும் கெத்து காட்டும் அமரன்!சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் முதல் நாள் வசூலை கங்குவா திரைப்படம் முறியடித்துள்ளது.
ராயன் வசூலை மிஞ்சிய அமரன்! முதல் நாளிலே மிரட்டல் சாதனை!அமரன் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.42 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
துப்பாக்கியை கரெக்டா புடிச்சுட்டாரு போல? 'அமரன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் 'அமரன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.35 கோடிக்கு வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.