பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய சிவகார்த்திகேயன்! காரணம் என்ன தெரியுமா?அமரன் படம் எமோஷனலான படமாக இருக்கும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.