அமரன் படம் எப்போது ரிலீஸ்? வெறித்தனமான லேட்டஸ்ட் அப்டேட்!அமரன் : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.