மீண்டும் வெற்றி விழா? விரைவில் 'அமரன்' கொண்டட்டம்! கமலின் பிரம்மாண்ட திட்டம்!அமரன் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன், படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளராம்.
'இந்த படத்தின் மூலம் என் அப்பாவை நான் பாத்துட்டேன்' – எமோஷனலான சிவகார்த்திகேயன்!அமரன் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் நேற்று சென்னையில் படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியது.