தெறிக்கும் ஆக்சன்...கலங்க வைக்கும் எமோஷனல்! வெளியானது அமரன் டிரைலர்!சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது.