பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி 'ஒர்க் ஃபர்ம் ஹோம்'? முதலமைச்சர் திட்டம்!
ஆந்திராவில் பணிபுரியும் பெண்களுக்கு முழுக்க வீட்டில் இருந்து பணிபுரியும் வண்ணம் ஒர்க் ஃபர்ம் ஹோம் திட்டத்தை செயல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.