ஆளுநர் தமிழிசையின் பாதுகாவலர் ஏழைகளுக்காக இலவச முகக்கவசம் தயாரிக்கிறார்.!கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருகையில் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என பிரதமர் மோடி