ராகுல்காந்தியை போல் ஒரு இளைஞர் தலைவராக வர வேண்டும் – பஞ்சாப் முதல்வர்!காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல்காந்தியை போன்று ஒரு இளைஞர் தேச தலைவராக மீண்டும் வர வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.