மேக வெடிப்பு... பெரிய விபத்து.. 16 பேர் பலி.. மீண்டும் தொடங்கியது அமர்நாத் புனித யாத்திரை...அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.
#Breaking : அமர்நாத் குகைகளில் மேக வெடிப்பு.. இதுவரை 5 பேர் பலி..?அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு ஏற்பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 5 பேர் இறந்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.