#Breaking:அமர்நாத் மேகவெடிப்பு சம்பவம் – பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு;40 பேரை காணவில்லை!அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.