அமர்நாத் ராமகிருஷ்ணனை சென்னைக்கு மாற்றி மத்திய தொல்லியல் துறை உத்தரவு ..!தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.