இந்தியாவில் ஆன்லைன் கற்றல் அகாடமியை மூடும் பிரபல நிறுவனம்.!அமேசான் தனது ஆன்லைன் கற்றல் தளமான அமேசான் அகாடமியை இந்தியாவில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.