அமேசான் கருவியில் கால்பதித்த ஹிந்தி மொழி! இவர்தான் முக்கிய காரணம்!அமேசான் நிறுவனத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கருவிதான் அலெக்ஸா. இக்கருவி ஒரு அலாரம், ரிமைண்டர் போல நமக்கு ஸ்பீக்கர் குரல் மூலம் நினைவு படுத்தும்,