ரெடியா மக்களே! அமேசான் இந்தியாவின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எப்போ தெரியுமா?அமேசான் இந்தியா தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.