வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்... அமேசானில் 10,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோனது.!?அமேசான் நிறுவனம் இந்த வாரம் பணிநீக்க வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.