அமேசான் நிறுவனத்தின் புதிய பரிணாமம்.! ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் 'அமேசான் பார்மசி'.!அமேசான் நிறுவனம் புதிதாக ஆன்லைன் மருந்து விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக தொடங்கியுள்ளது.