பற்றி எரியும் தீயை அணைக்க உதவ முன்வந்த ஜி 7 நாடுகள்!உதவியை நிராகரித்த பிரேசில்உலகின் நுரையீரல் என்று அனைவராலும் கருதப்படும் அமேசான் காட்டில் சில நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது.