எச்சரிக்கை.! நாளை மாலை கரையை கடக்கிறது அம்பன் புயல்.!மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நாளை மாலை அம்பன் புயல் கரையை கடக்கிறது - வானிலை மையம்
தமிழகத்தில் ஆம்பனால் ஆபத்து இல்லை – பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்ஆம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஆம்பன் புயல்.! தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு.!ஆம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வருமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.!ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.