டெல்லி: 6 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட கணவன், உயிருக்கு போராடும் மனைவி..!டெல்லியில் வினய் தாஹியா என்பவரை 4 சுட்டு கொன்றுள்ளனர். மனைவி கிரண் தாஹியாவுக்கு 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் வெங்கடேஸ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை