#BREAKING: இது எனது கடைசி ஐபிஎல் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த அம்பாதி ராயுடு!நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.