மும்பையிலுள்ள அம்பேத்கர் இல்லம் பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்படும்- மகாராஷ்டிர முதல்வர்மும்பையில் உள்ள அம்பேத்கரின் இல்லம் பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தெரிவித்துள்ளார்.