அம்பேத்கரும்-மோடியும்.. புத்தகம் வெளியீடு.! முக்கிய பங்காற்றிய இளையராஜா பங்கேற்கவில்லை.!அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்று முடிந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை.