#BREAKING: சட்டப்படிப்பு! இவர்களும் தகுதியானவர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!SSLCக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றோரும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள்.
தமிழ் மொழி தொன்மையானது – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுநீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு.
#TNAssembly: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல்!அம்பேத்கர் சட்ட பல்கலைகழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார்.