சரிவில் கவிழ்ந்த பள்ளி வாகனம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்.. நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ பதிவு..மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வைரலாகும் வீடியோ.!